Home Local news அம்மாவை தேடிசென்ற சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணம்!! நுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!

அம்மாவை தேடிசென்ற சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணம்!! நுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை, வெதமுல்ல பகுதியில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றை கடக்க முயன்றபோது, ​​குறித்த சிறுமி நீரில் அடித்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.

IMG 20221106 WA0007 696x928 1

வெதமுல்ல – கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

READ MORE >>>  அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு செல்ல தேவையில்லை; அறிவிப்பை தளர்த்தியது அரசாங்கம்.
Previous articleதலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை
Next articleமுல்லைத்தீவில் ‘முதல் மரியாதை’ பாணி காதல்: 23 வயது காதலியை கடத்த முயன்ற 63 வயது காதலன்!