Home Local news சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு !.

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு !.

இன்று மதியம் 01.00 மணியளவில் சம்மாந்துறை புஸ்றா மஹல்லா அருகில் குழந்தை ஒன்றினை கடத்த முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து சம்மாந்துறை பொலிசாரிடம் சாரிடம் ஒப்படைத்தனர்.

இன்று இடம்பெற்ற குழந்தை கடத்தல் நிகழ்வு தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவல்களை சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

289581670 3248996465417906 5226346712683554588 n 289646838 3248996748751211 1993935351534539556 n 289796808 3248996822084537 2829013617693067270 n

READ MORE >>>  மஹிந்த குடும்பம் மனிதாபிமானமிக்கது - விரைவில் நல்லது நடக்கும்
Previous articleயாழில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!
Next articleஇன்றைய ராசிபலன் – 30/06/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்