Home Local news சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய 45 வயது தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்...

சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய 45 வயது தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை – 10 இலட்சம் இழப்பீடு.

பொலனறுவை – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தமது 15 வயது மகளை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக, அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை குறித்த தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது

READ MORE >>>  4 கோரிக்கைகளுக்கு அரசு பச்சைக்கொடி! கூட்டமைப்பு மகிழ்ச்சி (முழுமையான தொகுப்பு)
Previous article‘ஒரு ரௌடிக்கு உண்டான மரியாதையை எனக்கு தரவில்லை… அதனால் தீவைத்தேன்’: 9ஏ சித்தியடைந்த மாணவனை கொளுத்திய கொடூரன் ‘பகீர்’ வாக்குமூலம்!
Next articleசொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய 45 வயது தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை – 10 இலட்சம் இழப்பீடு.