Home Tamil News ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக சம்பந்தனுக்கு தங்க ஜனநாயக விருது!!

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக சம்பந்தனுக்கு தங்க ஜனநாயக விருது!!

அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க ஜனநாயக விருது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.

READ MORE >>>  யாழில் மனைவியின் தங்கையான 15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்த அத்தான் மாட்டினார்
Previous article300 கிலோ ஹெரோய்ன் சிக்கியது எப்படி?
Next article14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்