Home Tamil News பாடசாலை சென்றிருந்த 17 வயது சிறுமியை காணவில்லை! யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

பாடசாலை சென்றிருந்த 17 வயது சிறுமியை காணவில்லை! யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் பாடசாலை செயன்முறை பரீட்சைக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி வயது 17 எனும் சிறுமி காணாமல்போயுள்ளர்.

நாடகமும் அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்காக பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை வட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களும் புகுத்தப்படாது; போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்: மணிவண்ணன் விளக்கம்
Previous articleயாழில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்டவர் பலி!
Next articleஇன்றைய ராசிபலன் – 25/09/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..