Home Anuradapura பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு!

பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு!

பேருந்து சில்லில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவி, பாடசாலையில் இருந்து பேருந்தில் வீடு திரும்ப பேரூந்தில் இருந்து இறங்கியபோது, பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

READ MORE >>>  7 லட்சம் தொடக்கம் 10 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கடற்படைக்கு தகவலும் வழங்கும் ஆள்கடத்தல் கும்பல்..! அம்பலமான உண்மை தகவல்
Previous articleஅம்பியுலன்ஸ் மோதி சிறுவன் பலி
Next articleமண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளம் தாய்!