Home தற்கொலை செய்திகள் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை !

மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை !

நிவித்திகல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் (43 வயது) தனது மனைவி வெளிநாடு சென்றதால், ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கை கோடரியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
– .

READ MORE >>>  எரிபொருளுக்காக போலி இலக்கத்தகடு பொருத்தி வந்தவர் சிக்கினார்!
Previous article5 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்த கொடூர தந்தை!
Next articleவிற்பனைக்காக கடத்தப்பட்ட மொனராகலை சிறுமி மீட்பு