Home Local news மீண்டும் முடங்கும் இலங்கை!! இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்

மீண்டும் முடங்கும் இலங்கை!! இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்

இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் ஜூலை 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டும் எரிபொருள் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரச அலுவலகங்கள் மற்றும் செயல்பாடுகளை வீட்டிலிருந்தே செய்ய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நகர் பாடசாலைகள் ஜூலை 10ஆம் திகதி வரை மூடப்படும் கிராமிய பாடசாலைகளை பராமரிக்க முடியும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணம் தடைசெய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

READ MORE >>>  குடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு: நொதேர்ன் உரிமையாளரிடம் தண்டப்பணம்
Previous articleடீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது!
Next articleஇன்றைய ராசிபலன் – 28/06/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்