Home Tamil News மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த யாழ்.நகர வர்த்தகர்!

மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த யாழ்.நகர வர்த்தகர்!

யாழ்.நகர வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்.நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த நபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தினை தனி நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார்.

அந்த பணத்திற்கான வட்டி அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE >>>  முச்சக்கர வண்டி சாரதியின் பொறுப்பற்ற செயல் !! பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற தாய் பலி
Previous articleடெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்
Next articleயாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!