Home Tamil News யாழில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்டவர் பலி!

யாழில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்டவர் பலி!

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

“கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்தார்.

மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE >>>  சொகுசு கார் விபத்தில் சீன நாட்டவர் இருவருக்கு நேர்ந்த நிலை!
Previous articleயாழில் போதையால் 08 மாத கர்ப்பமான பதின்ம வயது சிறுமி! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
Next articleபாடசாலை சென்றிருந்த 17 வயது சிறுமியை காணவில்லை! யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..