Home Accident News யாழ்.சிறுப்பிட்டியில் விபத்து, பிரபல சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயம்..!

யாழ்.சிறுப்பிட்டியில் விபத்து, பிரபல சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயம்..!

யாழ்.பருத்தித்துறை – சிறுப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பிரபல சட்டத்தரணி, யாழ்.மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்துள்ளார்.

வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Previous articleஉயர்கல்வியை தொடர்வதற்குப் பணம் சம்பாதிப்பதற்காக விபசாரத்தில் ஈடுபட்ட 18 யுவதிகள் கைது !
Next articleஇன்றைய ராசிபலன் – 09/02/2023, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..