Home Local news வெள்ளத்தில் மிதக்கும் யாழ் போதனா வைத்தியசாலை

வெள்ளத்தில் மிதக்கும் யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

FB IMG 1607164325724

சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.

FB IMG 1607164322843

சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

FB IMG 1607164319016
FB IMG 1607164316645
FB IMG 1607164308178
FB IMG 1607164311222
FB IMG 1607164314144

வெள்ளத்தில் மூழ்கிய யாழ் குடாநாடு. வெள்ளம் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி மூடப்பட்டுள்ளது.

FB IMG 1607165216448 FB IMG 1607165212290 FB IMG 1607165209761 FB IMG 1607165205107 FB IMG 1607165139089 FB IMG 1607165136622 FB IMG 1607165134126 FB IMG 1607165131291 FB IMG 1607165112881 FB IMG 1607165106596 FB IMG 1607165037424 FB IMG 1607165034518 FB IMG 1607165031438 FB IMG 1607165020784

READ MORE >>>  சமைத்துக்கொண்டிருந்தவர் எரிந்து ஸ்தலத்திலேயே பலி!
Previous articleகடலில் நீராடிய இளைஞனிற்கு நேர்ந்த பரிதாபம்
Next article16 பேருக்கு கொரோனா தொற்று!! அதிரடியாக முடக்கப்பட்ட பகுதி