ஈழத்தில் புகழ் பெற்ற கோவிலுக்குள் நாகரூபத்தில் அம்மாள் வந்து ஆசி வழங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
யாழ்.அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது.
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.