Home Astology பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஆன்மிகம் சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரிற்கும் எங்களது அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 எப்போது வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா?

குருபகவான் பொதுவாக நவகிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படுகிறார்.

ஆகவே குருவின் பொன்னான பார்வை நமது ராசியின் மீது விழும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது பலரால் நம்பப்படுகிறது.

ஆகவே 2022-ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்ல பலன்களை பெறப்போகின்றன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாமா?

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 எப்போது வருகிறது?

திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29-ஆம் தேதி

செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார்.

மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் ஐப்பசி 27-ஆம் தேதி அதாவது நவம்பர் 13-ஆம் தேதி சனிக்கிழமை நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.

சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29-ஆம் தேதி ஏப்ரல் 12-ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார்.

ஆகவே குரு பகவான் மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளில் பயணம் செய்வதால்

இந்த பயணத்தின் போது குரு பகவான் பார்வையிடும் ராசிகள் என்னென்ன மற்றும் அந்த ராசிகளுக்கு என்ன அதிர்ஷ்டங்களை வழங்க இருக்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்கள் ராசிக்குரிய படங்களை கிழிக் செய்து விபரங்களை அறியுங்கள்

            FB IMG 1636778868224            FB IMG 1636778870791 1

FB IMG 1636778873397

FB IMG 1636778875596         FB IMG 1636778877728

FB IMG 1636778880000

FB IMG 1636778882171                    FB IMG 1636778884296

FB IMG 1636778886881

FB IMG 1636778889254         FB IMG 1636778891406            FB IMG 1636778894027