விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இளம் யுவதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக யுவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை,காணாமல்போன யுவதியின் சடலத்தை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.